CPM Tributes
பெரம்பலூர் தீரன் நகரில், நீட் தேர்வில் 384 மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்தும் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில் மனமுடைந்த மாணவி கீர்த்தனா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் மீது காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியாகினர்.